வவுனியா வேலங்குளம் பகுதியில் 4 சிறுவர்களின் கல்விக்காக உதவ முன்வாருங்கள்
#SriLanka
#Vavuniya
#LANKA4
#education
#family
#L4
Prasu
6 hours ago
வவுனியா வேலங்குளம் பகுதியில் கணவனை இழந்த பெண் தனது நான்கு பிள்ளைகளையும் கூலி வேலைக்கு சென்று இதுவரை வளர்த்து வந்த நிலையில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி தற்சமயம் படுத்த படுக்கையில் உள்ளார்.
இந்நிலையில் குறித்த சிறார்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது, அப்பெண்ணின் தொடர் மருத்துவ சிகிச்சைக்காகவும் சிறுவர்களின் எதிர்கால கல்விக்காகவும் நல் உள்ளம் கொண்ட தயவான்களின் உதவியை நாடுகிறார்.
எனவே 0775912340 என்ற இலக்கத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு தங்களின் உதவிக்கரங்களை நீட்டுங்கள்.
- முகவரி: இலக்கம் 217D, வேலங்குளம் கிராம சேவையாளர் பிரிவு, சின்னத்தம்பனை கிராமம்
- கணவன் பெயர்: கிருஷ்ணமூர்த்தி செல்வராஜ்
- மனைவியின் பெயர்: செல்வராஜ் திலகவதி
- தேசிய அடையாள அட்டை இலக்கம்: 956174295v
- BOC கணக்கு இலக்கம்: 76369518
- தொலைபேசி இலக்கம்: 0775912340
- விபத்து நிகழ்ந்த திகதி: 28.09.2026
குடும்ப விவரங்கள்
- மொத்தப் பிள்ளைகள்: 04
- ஆண் பிள்ளைகள்: 2
- பெண் பிள்ளைகள்: 2
பிள்ளைகளின் விபரங்கள்
- கிவின்சிகா தரம் 6
- ரிதன் தரம் 5
- விஷானா தரம் 1
- தவீஸ் 2 வயது