இன்று முதல் மூன்று நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துமாறு கோரிக்கை

#SriLanka #Power station #power cuts
Thamilini
13 hours ago
இன்று முதல் மூன்று நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துமாறு கோரிக்கை

இலங்கையின் தேசிய மின் கட்டமைப்புச் செயல்பாட்டாளர் (NSO),  நாட்டின் மூன்று வலயங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துமாறு கோரியுள்ளது. 

இன்று (19) முதல் மூன்று நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடமும் (PUCSL) எரிசக்தி அமைச்சகத்திடமும், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தேசிய மின் கட்டமைப்புச் செயல்பாட்டாளரின் (NSO) முதன்மைச் செயல் அதிகாரியின் கூற்றுப்படி, இந்த மூன்று நாட்களிலும் மாலை 4:30 மணிக்கும் இரவு 8:30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மின்வெட்டு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!