இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்தில் சோகம் – 37 வயதில் நடிகர் கார்த்திக் சபேஷ் மரணம்!
#India
#Death
#Actor
#LANKA4
#Music
#Deva
Abi
2 weeks ago
"மறைந்த இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் மேலும் ஒரு மரணம்" மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷின் மகனும் நடிகருமான கார்த்திக் சபேஷ் தனது 37 வயதில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
கார்த்திக் சபேஷ் ‘வல்லவன்’, ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100 டிகிரி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் கார்த்திக் சபேஷின் மறைவுக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.