பிக்குகளின் சத்தியாக்கிர போராட்டம் 06ஆவது நாளாகவும் தொடர்கிறது!

#SriLanka #Protest #Gnanasara Thero #Monk
Thamilini
17 hours ago
பிக்குகளின் சத்தியாக்கிர போராட்டம் 06ஆவது நாளாகவும் தொடர்கிறது!

வணக்கத்துக்குரிய கலகொட அத்த ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, கொழும்பு விகார மகா தேவி பூங்காவில் ஒரு குழு பிக்குகளால் தொடங்கப்பட்ட சத்தியாகிரகம் இன்று (21) ஆறாவது நாளாகத் தொடர்கிறது.

 16ஆம் திகதி பிற்பகலில் விகார மகா தேவி பூங்காவிற்கு வந்த பிக்குகள் இந்த சத்தியாகிரகத்தைத் தொடங்கினர்.  

வணக்கத்துக்குரிய கலகொட அத்த ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!