சூடானில் சந்தை மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

#Death #Attack #LANKA4 #Drone #Rescue #Yemen #L4
Prasu
3 hours ago
சூடானில் சந்தை மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

சூடான் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு இடையே சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியான அபியேய் நகரில் உள்ள ஒரு சந்தை மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில், அருகிலுள்ள எரிபொருள் கிடங்கு தாக்கப்பட்டது.

இந்த கொடூர தாக்குதல் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபியேய் நகருக்கு வடக்கே உள்ள அமியட் சந்தை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சூடான் இராணுவமே காரணம் என்று அபியேய் நிர்வாகத்தின் தற்காலிக தகவல் துறை அமைச்சர் யோஹன்னா அகோல் ங்கோர் குற்றம் சாட்டினார்.

தீ எரிந்துகொண்டிருப்பதால், இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ங்கோர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!