பாம்பன் கடற்கரையில் கள்ளப்படகில் வந்த இலங்கை நாட்டினர் 3 பேர் பிடிபட்டனர்!

#India #SriLanka #Tamil Nadu #ARREST #Police #Investigation #LANKA4 #Boat #Transport
Abi
2 hours ago
பாம்பன் கடற்கரையில் கள்ளப்படகில் வந்த இலங்கை நாட்டினர் 3 பேர் பிடிபட்டனர்!

இந்தியாவின் தமிழ்நாடு, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில், கள்ளப்படகு மூலம் தமிழகத்திற்குள் நுழைந்த இலங்கையர்கள் மூவரை ராமேஸ்வரம் கியூ பிரிவு பொலிஸார் பிடித்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இலங்கையர்களை சட்டவிரோதமாகப் படகில் தமிழகத்திற்கு அழைத்து வருவதற்காக 1.10 இலட்சம் ரூபாய் பணம் பெறப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த குறித்த மூவரும் டெல்லிக்குச் சென்று, போலி கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!