வவுனியா மாநகரில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கை தீவிரம்!

#SriLanka #Vavuniya #Project #LANKA4 #City #Camera #Safety
Abi
1 hour ago
வவுனியா மாநகரில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கை தீவிரம்!

வவுனியா மாநகரைத் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் பேணும் நோக்கில், மாநகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தும் நடவடிக்கையை வவுனியா மாநகர சபை முன்னெடுத்து வருகின்றது.

மாநகரப் பகுதிகளில் முறையற்ற வகையில் குப்பைகளைக் கொட்டுவதைத் தடுத்தல், பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் தூய்மையைப் பேணுதல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

வவுனியா மாநகர முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபனின் வழிகாட்டலில், மாநகர சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!