நாமலின் பிணை மீண்டும் நிராகரிப்பு – இருவரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

#SriLanka #Colombo #Namal Rajapaksha #LANKA4 #Court
Abi
1 hour ago
நாமலின் பிணை மீண்டும் நிராகரிப்பு – இருவரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பான விசாரணைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (23) உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவை நீதவான் அறிவித்ததுடன், அவரது பிணை கோரிக்கையையும் நிராகரித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!