ரூ. 500 மில்லியன் பெறுமதியான 21 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது!

#SriLanka #ARREST #Police #drugs #LANKA4
Mahathi
1 week ago
ரூ. 500 மில்லியன் பெறுமதியான 21 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது!

கட்டானை–கிரிவுல்ல வீதியிலுள்ள சமுர்த்தி மாவத்தை பகுதியில், சுமார் 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான 21 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்போதே சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!