பிரான்ஸ் மாணவர்கள் போராட்டம் - இரண்டு நகைக்கடைகள் கொள்ளை

#ARREST #Student #FRANCE #Protest #Robbery #LANKA4 #Jewelry #Violence #L4
Prasu
1 day ago
பிரான்ஸ் மாணவர்கள் போராட்டம் - இரண்டு நகைக்கடைகள் கொள்ளை

பிரான்ஸில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியிலும் போராட்டக்காரர்களிடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. பாரிஸ் மற்றும் மார்சேய் நகரங்களில் இரவு வேளையில் அமைதியான போராட்டங்கள் மோதலாக மாறியதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 4,10,000 பேர் போராட்டத்தில் பங்கேற்றதாக உள்துறை அமைச்சகம் கணிப்பிட்டுள்ளது.

தலைநகர் பாரிஸின் தென்கிழக்குப் பகுதியில் சுமார் 1,10,000 பேர் பங்கேற்ற பிரதான போராட்டம் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டவர்கள், வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் அதிகரித்து வரும் சமத்துவமின்மைக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.

இந்நிலையில், போராட்டங்களின் போது இரண்டு நகைக் கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!