நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் மற்றும் முன்பள்ளி கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!

#SriLanka #School #Student #weather #Rain #LANKA4 #closed
Thamilini
3 hours ago
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் மற்றும் முன்பள்ளி கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் மற்றும் முன்பள்ளி கல்வி நிலையங்களுக்கு இன்று (27.10) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

தற்போதைய வானிலைச் சூழலில் மாணவர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் க.பொ.த. சாதாரண தர (O/L) பரீட்சையின் கலைப் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
c