பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - பதும் நிசங்க நீக்கம்!

#SriLanka #Srilanka Cricket #Pakistan #LANKA4 #Pathum Nissanka #Test match
Thamilini
8 hours ago
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - பதும் நிசங்க நீக்கம்!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பதும் நிசங்க நீக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு பதிலாக லஹிரு உதாராவை அணியில் சேர்ப்பதாக கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

பதும் நிசங்க, தனது இடது தொடை தசைப் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
c