மதவாச்சியில் மூன்று பேருந்துகள் மோதி விபத்து: மூவர் உயிரிழப்பு !
#SriLanka
#Police
#Accident
#Investigation
#Hospital
#LANKA4
#Public
Mithra
9 hours ago
அநுராதபுரம், மதவாச்சி பகுதியில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.