தேசிய நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க கைது!

#SriLanka #ARREST #Investigation #LANKA4 #report
Mithra
7 hours ago
தேசிய நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க கைது!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் முன்னாள் தலைவரான நிஷாந்த ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைதுக்கான காரணம் மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!