தடுப்பூசி தயக்கத்தால் விபரீதம்: 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்காவில் 5,400-ஐத் தாண்டிய தட்டம்மை பாதிப்பு!

#world_news #Medical #LANKA4 #Vaccine #Case
Abi
29 minutes ago
தடுப்பூசி தயக்கத்தால் விபரீதம்: 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்காவில் 5,400-ஐத் தாண்டிய தட்டம்மை பாதிப்பு!

26 ஆண்டுகளாகத் தக்கவைத்திருந்த தட்டம்மை நோய் ஒழிக்கப்பட்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை அமெரிக்கா இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பேன் அமெரிக்க சுகாதார அமைப்பின் (PAHO) சுயாதீன நிபுணர் குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

2026ஆம் ஆண்டு இதுவரை அமெரிக்காவில் 5,400 இற்கும் அதிகமான தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

தடுப்பூசி பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை குறைவடைந்தமையே நோய் மீண்டும் பரவுவதற்கான முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!