பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ ரேடார் மீது தாக்குதல்
#world_news
#ImportantNews
#Military
#Bahrain
Abi
15 hours ago
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் ரேடார் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் தொலைத்தொடர்பு கோபுரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி போர் தொடுத்தது.
அதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்கியது. இந்தப் போர் நீடித்து வந்தது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியது.