முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்சவின் மனைவி காலமானார்
#Death
#Chamal Rajapaksha
#LANKA4
#wife
#Politician
#L4
Prasu
7 hours ago
முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்சவின் மனைவி சந்திர மாலினி ராஜபக்ச காலமானார்.
காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அவர் காலமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திர மாலினி ராஜபக்ச, ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்சவின் தாயாரும் ஆவார்.
சமல் ராஜபக்ச, நாடாளுமன்றத்தின் சபாநாயகராகவும், பல்வேறு அமைச்சுப் பொறுப்புகளை வகித்த மூத்த அரசியல்வாதியுமாவார்.