சிவாஜிலிங்கத்தின் இறுதி நிகழ்வில் தொல். திருமாவளவன் பங்கேற்பு!
#SriLanka
#Tamil Nadu
#Parliament
#M K Sivajilingam
#LANKA4
#funeral
Abi
13 hours ago
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக, தமிழக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
வல்வெட்டித்துறையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு மலரஞ்சலி செலுத்திய அவர், தனது இறுதி மரியாதையையும் தெரிவித்தார்.