IPL Update - 10 அணிகளின் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரம்

#Delhi #LANKA4 #IPL #Cricket #Chennai #Gujarat #hyderabad #Rajasthan #Lucknow #Punjab #Kolkatta #Mumbai #Bengaluru #L4
Prasu
18 minutes ago
IPL Update - 10 அணிகளின் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரம்

2027ம் ஆண்டிற்கான ஐபிஎல் அணிகளின் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் விபரங்களை அறிவிக்க இன்று இறுதி தினம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தமது பட்டியலை வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

  • அஸ்மத்துல்லா ஓமர்சாய், பென் டுவார்சுயிஸ், கூப்பர் கனொலி, ஹர்திக் பாண்டியா (டிரேட்), ஹர்னூர் பண்ணு, ஹர்பிரீத் பிரார், மார்கோ ஜான்சென், மார்கஸ் ஸ்டோய்னிஸ், முஷீர் கான், பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷஷாங்க் சிங், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யான்ஷ் ஷெட்ஜ், விஷ்ணு வினோத், வைஷாக் விஜய்குமார், சேவியர் பார்ட்லெட், யஷ் தாக்கூர், யுஸ்வேந்திர சஹால். 

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

  • லாக்கி பெர்குசன், மிட்ச் ஓவன், நேஹல் வதேரா, பிரவீன் துபே, பைலா அவினாஷ், விஷால் நிஷாத். 

ஏலத்திற்கான மீதமுள்ள இருப்பு தொகை: ரூ. 18.60 கோடி

மீதமுள்ள இடங்கள்: 6

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

  • அங்ககிரிஷ் ரகுவன்ஷி, அனுகுல் ராய், கேமரூன் கிரீன், பின் ஆலன், ஹர்ஷித் ராணா, கார்த்திக் தியாகி, மனிஷ் பாண்டே, பிரசாந்த் சோலங்கி, ராம்தீப் சிங், ரிங்கு சிங், ரோவ்மன் பவல், சர்த்தக் ரஞ்சன், சௌரப் துபே, சுனில் நரைன், டிம் செய்பெர்ட், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி. 

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

  • அஜின்கியா ரஹானே(ஓய்வு), ஆகாஷ் தீப், ப்ளெசிங் முசரபானி, தக்ஸ் கம்ரா, லவ்னித் சிசோடியா, மதீஷா பத்திரனா, முஸ்தபிசுர் ரஹ்மான், நவதீப் சைனி, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, தேஜஸ்வி சிங், உம்ரான் மாலிக். 

ஏலத்திற்கான மீதமுள்ள இருப்பு தொகை: ரூ. 41.65 கோடி

மீதமுள்ள இடங்கள்: 8

டெல்லி கேப்பிட்டல்ஸ்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள் 

  • அசுதோஷ் சர்மா, அவுக்கிப் தார், அக்சர் படேல், டேவிட் மில்லர், கே.எல். ராகுல், கைல் ஜேமிசன், லுங்கி என்டிகி, மாதவ் திவாரி, முகேஷ் குமார், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் (டிரேட்), சமீர் ரிஸ்வி, திருபுரண விஜய், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகாம், ஜீஷன் அன்சாரி (டிரேட்). 

விடுவிக்கப்பட்ட வீரர்கள் 

  • அபிஷேக் போரல், அஜய் மண்டல், துஷ்மந்த சமீரா, கருண் நாயர், மிட்செல் ஸ்டார்க், நிதீஷ் ராணா, பதும் நிசங்க, ரேஹான் அகமது, சஹில் பரேக்.

ஏலத்திற்கான மீதமுள்ள இருப்பு தொகை: ரூ 39.50 கோடி

மீதமுள்ள இடங்கள்: 9 

சென்னை சூப்பர் கிங்ஸ்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

  • அகீல் ஹொசைன், அன்ஷுல் கம்போஜ், ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், குர்ஜப்நீத் சிங், ஜாக் எட்வர்ட்ஸ்(டிரேட்), ஜேமி ஓவர்டன், கார்த்திக் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன்(டிரேட்), முகேஷ் சௌத்ரி, நூர் அகமது, ராகுல் சாஹர், ராமகிருஷ்ணா கோஷ், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சர்பராஸ் கான், சிவம் துபே, ஷ்ரேயஸ் கோபால், உர்வில் படேல். 

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

  • எம்.எஸ். தோனி(ஓய்வு), அமன் கான், டியான் ஃபாரெஸ்டர், குல்தீப் யாதவ், மேக்னெயில் நொரோன்ஹா, மாட் ஹென்றி, மேத்யூ ஷார்ட், ஆகாஷ் மத்வால், பிரசாந்த் வீர், ஸ்பென்சர் ஜான்சன், சாக் பௌல்க்ஸ். 

ஏலத்திற்கான மீதமுள்ள இருப்பு தொகை: 28.05 கோடி

மீதமுள்ள இடங்கள்: 6 

மும்பை இந்தியன்ஸ்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

  • சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, திலக் வர்மா, அர்ஷ்தீப் சிங்( டிரேட்), அஸ்வானி குமார், கார்பின் பாஷ், மிட்செல் சான்ட்னர், நமன் தீர், குயின்டன் டி காக், ரகு சர்மா, ராஜ் அங்கத் பாவா, ரியான் ரிக்கல்டன், தாகூர், ஷெர்பேன், வில் ஜாக்ஸ். 

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

  • டிரெண்ட் போல்ட், தீபக் சஹார், ஏ.எம். கசான்பர், அதர்வா, அன்கோலெகர், தனிஷ் மலேவார், கேசவ் மகாராஜ், கிரிஷ் பகத், மினிபால் லாம்ரோர், மயங்க் மார்கண்டே, மயங்க் ராவத், முகமது இசார், ராபின் மின்ஸ், ருச்சித் அகீர். 

ஏலத்திற்கான மீதமுள்ள இருப்பு தொகை: ரூ. 32.60 கோடி

மீதமுள்ள இடங்கள்: 9

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

  • பாட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகேட் வர்மா, ஸ்மரன் ரவிச்சந்திரன், சலில் அரோரா, பிரைடன் கார்ஸ், ஹர்ஷ் துபே, இஷான் மலிங்கா, கலீல் அகமது(டிரேட் ), கிரெய்ன்ஸ் புலேத்ரா, நாதன் எல்லிஸ்(டிரேட் ), பிரபுல் ஹிங்கே, சகிப் உசேன், ஷிவாங் குமார், டி. நடராஜன்(டிரேட்). 

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

  • டிராவிஸ் ஹெட், டேவிட் பெயின், தில்ஷன் மதுஷங்கா, ஜெரால்டு கோட்ஜீ ,ஜெய்தேவ் உனத்கட், கமிந்து மெண்டிஸ், ஓங்கார் தர்மாலை, ஆர்.எஸ். அம்ரிஷ் ஷிவம் மாவி, அமித் குமார்.

ஏலத்திற்கான மீதமுள்ள இருப்பு தொகை: ரூ.35.15 கோடி 

மீதமுள்ள இடங்கள்: 7

ராஜஸ்தான் ராயல்ஸ்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

  • ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக், துருவ் ஜூரெல், லுவான்-ட்ரி பிரிட்டோரியஸ், அமன் ராவ், பெராலா டொனவன் பிரேரா, ஷுபம் துபே, தசுன் ஷனகா, ரவீந்திர ஜடேஜா, யஷ் ராஜ் புஞ்சா, ஜோப்ரா ஆர்ச்சர், முகமது ஷமி(டிரேட் ), நந்த்ரே பர்கர், ரவி பிஷ்னோய், மணிமாறன் சித்தார்த்(டிரேட்), பிரிஜேஷ் சர்மா, சந்தீப் சர்மா, சுஷாந்த் மிஸ்ரா.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

  • ஆடம் மில்னே, எமன்ஜோத் சாஹல், குல்தீப் சென், குவேனா மபாகா, ரவி சிங் சிம்ரன் ,ஹெட்மையர், துஷார் தேஷ்பாண்டே, விக்னேஷ் புத்தூர், யுத்வீர் சரக்

ஏலத்திற்கான மீதமுள்ள இருப்பு தொகை: ரூ. 22.05 கோடி

மீதமுள்ள இடங்கள்: 6

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

  • அப்துல் சமத், எய்டன் மார்க்ரம், ஆகாஷ் சிங், அக்ஷத் ரகுவன்ஷி, அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷின் குல்கர்னி, ஆயுஷ் பதோனி, திவ்யேஷ் ரதி, ஜோஷ் இங்கிலிஸ், குல்தீப் யாதவ்(டிரேட்), மயங்க் யாதவ், மிட்செல் மார்ஷ், மொஹ்சின் கான், முகுல் சௌத்ரி, நிக்கோலஸ் பூரன், பிரின்ஸ் யாதவ், சாம் கரன்(டிரேட்), ஷாபாத் அகமது.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

  • ஆன்ரிச் நோர்ட்ஜெ, அவேஷ் கான், ஜார்ஜ் லிண்டே, ஹிம்மத் சிங், மாத்யூ ப்ரீட்ஸ்கி, நமன் திவாரி, வனிந்து ஹசரங்கா.

ஏலத்திற்கான மீதமுள்ள இருப்பு தொகை: ரூ. 47.45 கோடி

மீதமுள்ள இடங்கள்: 7

குஜராத் டைட்டன்ஸ்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

  • சுப்மன் கில், ஜோஸ் பட்லர், சாய் சுதர்சன், கிளென் பிலிப்ஸ், டாம் பன்டன், அனுஜ் ராவத் குமார், குஷாக்ரா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் டெவாட்டியா, ஜேசன் ஹோல்டர், நிஷாந்த் சிந்து, ஜெயந்த் யாதவ், மொஹமது அர்ஷாத் கான், ரஷித் கான், சாய் கிஷோர், மானவ் சுதார், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷல் படேல்(டிரேட்), குர்னூர் பிரார், அசோக் சர்மா.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

  • கானர் எஸ்டெர்ஹுய்சன், லூக் வுட், இஷாந்த் சர்மா, குல்வந்த் கெஜ்ரோலியா, பிரித்விராஜ் யார்ரா, ஷாருக் கான்

ஏலத்திற்கான மீதமுள்ள இருப்பு தொகை: ரூ. 3.75 கோடி

மீதமுள்ள இடங்கள்: 3

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

  • ரஜத் படிதார், விராட் கோலி, ஜிதேஷ் சர்மா, புவனேஷ்வர் குமார், க்ருனால் பாண்டியா, ஜோஷ் ஹேசில்வுட், பில் சால்ட், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், தேவ்தத் படிக்கல், நுவான் துஷாரா, வெங்கடேஷ் ஐயர், ஜேக்கப் டஃபி, ஜோர்டான் காக்ஸ், ரசிக் தார், சுயாஷ் சிங் ஷர்மா, விஷ்ஹின் சிங் ஷர்மா யாஷ் தயாள்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

  • ஜேக்கப் பெத்தேல், ரிச்சர்ட் க்ளீசன், மங்கேஷ் யாதவ், விஹான் மல்ஹோத்ரா, சாத்விக் தேஸ்வால், ஸ்வப்னில் சிங்

ஏலத்திற்கான மீதமுள்ள இருப்பு தொகை: 14.15 கோடி

மீதமுள்ள இடங்கள்: 6

டிசம்பர் 16ம் தேதி நடைபெறவுள்ள மினி ஏலத்தில் இந்த அணிகள் எந்த வீரர்களைத் தேர்வு செய்யப்போகிறது என்பது ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!