எரிவாயு தட்டுப்பாட்டுக்கு மத்தியில் கிளிநொச்சி மக்களுக்கு நிம்மதி!

#SriLanka #Kilinochchi #Laugfs gas #Cooking #LANKA4 #Relief
Abi
13 hours ago
எரிவாயு தட்டுப்பாட்டுக்கு மத்தியில் கிளிநொச்சி மக்களுக்கு நிம்மதி!

கடந்த மூன்று மாதங்களாக சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், LAUGFS சமையல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் துரித நடவடிக்கையின் மூலம், LAUGFS சமையல் எரிவாயு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!