புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் உயர்நீதிமன்றத் திருத்தங்கள்!

#SriLanka #Parliament #LANKA4 #Court #Terrorists #Bill #Vijitha Herath
Abi
11 hours ago
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் உயர்நீதிமன்றத் திருத்தங்கள்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் ஏற்பாடுகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தில்’ உள்ளடக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதுடன், உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில் புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், குறித்த சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ள அனைத்து திருத்தங்களும் அதில் உள்ளடக்கப்படும் எனவும் அமைச்சர் சபையில் உறுதியளித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!