கொழும்பு உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டடத்தில் தீப்பரவல்!

#SriLanka #Colombo #Department #LANKA4 #fire #Building
Abi
11 hours ago
கொழும்பு உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டடத்தில் தீப்பரவல்!

கொழும்பு, கொம்பனித்தெருவில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், தீயணைப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!