கிரிஷ் வழக்கு விசாரணை: நாமல் ராஜபக்ஷ இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!
#SriLanka
#Namal Rajapaksha
#LANKA4
#Case
#Court
Abi
1 hour ago
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கிரிஷ் உடன்படிக்கை தொடர்பான வழக்கு விசாரணைக்காக இன்று (20) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.