தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி – உள்நாட்டுச் சந்தையில் இன்று விலை வீழ்ச்சி!

#SriLanka #prices #LANKA4 #Gold #Market
Abi
55 minutes ago
தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி – உள்நாட்டுச் சந்தையில் இன்று விலை வீழ்ச்சி!

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (20) குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகைக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 345,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 317,400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!