பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - தொழிற்துறை மையத்தில் தீப்பரவல்!

#world_news #Attack #LANKA4 #Iran #fire #Bahrain
Mithra
16 hours ago
பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - தொழிற்துறை மையத்தில் தீப்பரவல்!

பஹ்ரைனில் அமைந்துள்ள சிவில் தொழிற்துறை மையம் ஒன்றை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து குறித்த தொழிற்துறை மையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன், சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பஹ்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், பஹ்ரைனில் அமைந்துள்ள இரண்டு அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

தாக்குதலின் இலக்கு மற்றும் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் வெவ்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!