இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் வழங்க சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருகை!

#SriLanka #Police #Investigation #LANKA4
Abi
20 hours ago
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் வழங்க சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருகை!

மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, விசாரணையொன்றுடன் தொடர்புடைய வாக்குமூலத்தை வழங்குவதற்காக இன்று (27) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!