லலித் – குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கு: நீதிமன்றில் முன்னிலையானார் கோட்டாபய!

#SriLanka #Gotabaya Rajapaksa #Colombo #President #Court
Abi
18 hours ago
லலித் – குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கு: நீதிமன்றில் முன்னிலையானார் கோட்டாபய!

மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011ஆம் ஆண்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் மேலதிக சாட்சியமளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோட்டாபய ராஜபக்ச கொழும்பு நீதவான் நீதிமன்றிலிருந்து இணையவழி ஊடாக மேலதிக சாட்சியமளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2011ஆம் ஆண்டு இடம்பெற்ற லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்தச் சாட்சியமளிப்பு இடம்பெறவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!