1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் குறித்து ஆராய 11 பேர் கொண்ட விசேட நாடாளுமன்றக் குழு நியமனம்!

#SriLanka #Parliament #Women #government #Minister #LANKA4
Abi
15 minutes ago
1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் குறித்து ஆராய 11 பேர் கொண்ட விசேட நாடாளுமன்றக் குழு நியமனம்!

1983ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறைகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, குறித்த வன்முறைகள் தொடர்பில் முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 11 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற விசேடக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (28) நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!