வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் ரிஷாட்

Nila
4 years ago
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் ரிஷாட்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகயீனம் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தின வெடிகுண்டு தாக்குதலில் தற்கொலை குண்டுத்தாரிகளுக்கு ஆதரவு வழங்கியதாகவும்இ அவர்களுடன் தொடர்புகளை பேணியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்கத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு இவ்வாறு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4