வெனிசுலா இரட்டை நிலநடுக்கம் : மரணங்களின் எண்ணிக்கை 3,300ஐக் கடந்தது!
#SriLanka
#Earthquake
#Venezuela
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,342 ஆக உயர்ந்துள்ளது.
வெனிசுலா தகவல் அமைச்சகம் வெளியிட்ட புதிய புள்ளிவிபர தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய கணக்கீட்டின்படி, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,470 ஆகவும், வீடற்றவர்களின் எண்ணிக்கை 17,345 ஆகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
அவசரநிலைகள் மற்றும் பேரிடர்களைச் சமாளிக்க உதவும் வகையில், பாதுகாப்புப் படைகளை உடனடியாகக் களமிறக்கியதாகவும், ஒரு புதிய இராணுவப் பிரிவு உருவாக்கப்படுவதாகவும் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே