மீண்டும் பயணத்தடை அமுல் - வெளியானது அறிவிப்பு

Reha
4 years ago
மீண்டும் பயணத்தடை அமுல் - வெளியானது அறிவிப்பு

நாடு முழுவதிலும் இன்று முதல் புதிய சட்டம் அமுலுக்கு வருகின்றது. அந்த வகையில் மாகாணம் விட்டு மாகாணம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அத்தியாவசிய தேவை மற்றும் சுகாதாரம், பாதுகாப்பு கடமைகளுக்கு செல்வோருக்கு இந்த சட்டம் அனுமதியளிக்கின்றது .

அதேபோல, திருமண நிகழ்வுகளில் 50 பேர் மாத்திரமே பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னர் இந்த எண்ணிக்கை 150ஆக அறிவிக்கப்பட்டிருந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4