லெபனானில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வன்முறை
Mugunthan Mugunthan
4 years ago
லெபனானில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் அங்கு வன்முறை வெடித்துள்ளது.
இதன் காரமாக மூவர் கொல்லப்பட்டதுடன் அங்கு கத்திகள், மற்றும் கைக்குண்டுகள் எரிபொருள் நிலையத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளன.
2019ம் ஆண்டு அரசாங்கம் எரிபொருள் மானியங்களை குறைத்து வருகின்றமையே இதற்கு முக்கிய காரணம்
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே