அவசரமாக தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகள் சரியானவை அல்ல: திஸ்ஸ விதாரண

Prathees
4 years ago
அவசரமாக தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகள் சரியானவை அல்ல: திஸ்ஸ விதாரண

 

கோவிட் -19 தடுப்பூசிகள் விரைவாக உற்பத்தி செய்யப்படுவதால் அவை சரியானவை அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் திடீரென தொற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது மோடர்னா மற்றும் ஃபைசர் போன்ற சில தடுப்பூசிகள் குறிப்பாக பயனுள்ளதாக இருக்காது என அவர் குறிப்பிட்டார்.

மரபணு மாற்றப்பட்ட உணவு ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டுள்ளது ஆனால் மோடர்னா மற்றும் ஃபைசர் போன்ற தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன.

தடுப்பூசிகள் பொதுவாக சரியானவை அல்லஇ ஏனெனில் அவை மற்ற நோய்களுக்காக தயாரிக்கப்படும் தடுப்பூசிகளைப் போலன்றி அவசரமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.

  "மருத்துவ நிபுணர்கள் அம்மை நோய்க்கான தடுப்பூசிகளை தயாரிக்க குறைந்தது ஏழு ஆண்டுகள் ஆனதுஇ

போலியோ மற்றும் அம்மை நோய்காக தயாரிக்கப்பட்ட தடுப்பூரிகள்  சரியானவை

ஆனால் கோவிட் -19 தடுப்பூசிகள் அவசரமாக தயாரிக்கப்பட்டன. எனவே கோவிட் -19 தடுப்பூசிகள் சரியானதாக இருக்காது என்று பேராசிரியர் விதாரண மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4