நோர்வே கடலுணவு நிறுவனத்தில் 96000 மீன்கள் இறப்பு.
Mugunthan Mugunthan
4 years ago
குளோரின், நீரில் அதிகளவு தவறுதலாக கசிந்ததால் கிரேக் கடலுணவு நிறுவனத்தின் 96000 மீன்கள் இறந்துள்ளன.
இவை அறுவடையின் பின் ஆசியா மற்றும் வட அமெரி்க்காவிற்கு கடலுணவாக அனுப்படவிருந்தது.
மேலும் இச்செய்முறை நோர்வேயில் செய்வது வழமையான ஒரு முறையாகும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே