பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் விடயத்தில் தலையிடமாட்டாது.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் விடயத்தில் தலையிடமாட்டாது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அவரது அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சந்தித்து பேசியபோது மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டது.

பாகிஸ்தானாது, ஆப்கானிஸ்தான் 20 வருட யுத்தத்திற்கு குற்றஞ்சாட்டப்பட்தாக அமைந்திருந்ததால் அந்நிய நாடுகளில் அமைதியும் சமாதானமும் நிகழ விரும்புகிறது.

ஆயினும், சந்திப்பின் போது பாகிஸ்தான் சகல இனக்கட்சிகளையும் ஒன்றிணைத்து அரசியல் தீர்வொன்றுக்கு ஆப்கானிஸ்தான் முன்வரவேண்டும் என வலியுறுத்தியது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4