கொழும்பிலுள்ள பிரபல மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 17 வயது மாணவி கொரோனா தொற்றினால் பலி!

#Covid 19
Keerthi
4 years ago
கொழும்பிலுள்ள பிரபல மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 17 வயது மாணவி கொரோனா தொற்றினால்  பலி!

கொழும்பிலுள்ள பிரபல மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 17 வயது மாணவி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர் இசிப்பத்தன கல்லூரியைச் சேர்ந்த 18 வயது மாணவன் கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4