பிரதமர் இம்ரான் கான் தனது இலவச உணவு விநியோகத்தினை விரிவாக்குகிறார்...

பிரதமர் இம்ரான் கான் தனது இலவச உணவு விநியோகத்தினை விரிவாக்குகிறார்...

பாகிஸ்தான் பிரதமர்  வறுமைக்கோட்டிற்குள் வாழும் தொழிலாளர்கள், நாட்கூலிகள், பெண்கள் மற்றும் பிளளைகளுக்கு தனது ‘எஹாஸ் கோய் பூகா நா சோயே’ முயற்சி மூலம் இன்று முல்தான், குஜ்ரான்வாலா மற்றும் லாகூர் உட்பட மேலும் மூன்று நகரங்களுக்கு .இலவச உணவு விநியோகத்தை மேற்கொள்கிறார்.

பிரதமர் தனது ஆரம்ப நிகழ்வில் நாம் வளர்முக நாடுகளைப் போல் வரவேண்டுமானால் வறுமையில் வாழ்வோரை முதலில் கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இத்திட்டம் எதிர்காலத்தில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4