எலான் மஸ்க்கின் மருத உருவம் கொண்ட ரோபோ தயார்!

எலான் மஸ்க்கின் மருத உருவம் கொண்ட ரோபோ தயார்!

டெஸ்லா ஒரு மனித உருவம் கொண்ட ரோபோவை உருவாக்கி வருவதாகவும், 2022 -க்குள் ஒரு முன்மாதிரி தயார் செய்வதை இலக்காகக் கொண்டிருப்பதாகவும் எலோன் மஸ்க் வியாழக்கிழமை வெளிப்படுத்தினார்.

இந்த ரோபானது சலிப்பு, திரும்ப திரும்ப செய்தல், மற்றும் ஆபத்தான வேலைகளை செய்யவல்லது. அதுவும் சிறிதளவில் அல்ல மிகப்பெரிய அளவில் அதாவது ஒரு பலசரக்கு கடைக்கு சென்று சாமான்களை வாங்குவது, வாகன உதிரிப்பாகங்களை பொருத்துவது போன்ற வேலைகளை சிறப்பாக செய்யவல்லது.

மேலும் எலோன் மஸ்க் இது பொருளாதாரத்திற்கு ஒரு ஆழமான தாக்கத்தினை விளைவித்தாலும் எதிர்காலத்தில் ஒரு செயல் ரீதியான வேலை விரும்பினாலே செய்ய வேண்டிவரும் என்றார்.

இந்த ரோபாவானது 5 அடி 8அங்குல உயரமும், முக்கிய தகவல்களுடன் ஒரு திரையும், எட்டு கமராக்களும் உண்டு. முக்கியமாக இது மணிக்கு 5மைல் மாத்திரமே ஓட வல்லதானதால் இதனை பாவிப்போர் கஷ்டமின்றி கையாளமுடியும். இதனையும் இவர் ஹாஸ்யமாக தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4