வடமாகாண முதலமைச்சர் தேர்தலில் போட்டியிட தகுதியுள்ள ஒருவர் தியாகி ஐய்யா மட்டுமே!! ஏன்? பதில் உள்ளே!!
13 வயதிலிருந்து சொந்த உழைப்பில் உலகளாவிய ரீதியில் கொடை செய்யும் “கொடைக்கோன்” கௌரவ தியாகி ஐயா அவர்கள்.
யாழ் மக்களின் கொடைக்கோன் ஜௌரவ தியாகி ஐய்யா காட்டாயம் மக்கள் நன்மைக்காக வட மாகாண முதலமைச்சராக வரவேண்டும்.
இலங்கை, இந்தியா, ஆப்பிரிக்கா, சுவிஸ் என உலகளாவிய ரீதியில் தன் சொந்த உழைப்பை கொடையாக வளங்கும் கொடைக்கோன் கௌரவ தியாகி ஐயா அவர்களே அடுத்த வடமாகாண முதலமச்சர்.
உதவி பெறுவோரிடம் எதையும் எதிர்பார்க்காமல், முகத்தைகூட பார்க்காமல் உதவும் உள்ளமே. ஜௌரவ “கொடைக்கோன்” தியாகி ஐயா அவர்கள்.
கொரோனாவுக்காக சுவிஸ் நிறுவனத்தூடாக தன் மகளின் அனுசரணையோடு 100 கோடி ரூபாக்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்தவர் “கொடைக்கோன்” கௌரவ TCT உரிமையாளர் தியாகி ஐயா அவர்கள்.
வென்றால் அதை செய்வேன் எனக் கூறி வாக்கு கேக்கும் அரசியல் வியாபாரிகளை விட தன் வியர்வையில் உதவிக் காட்டிய ஜௌரவ கொடைக்கோன் தியாகி ஐய்யா அவர்களை ஏன் வடமாகாண முதலமைச்சராக்கக்கூடாது. மக்களே சிந்தியுங்கள்!!
தமிழ், ஆங்கிலம், சிங்களம், ஜெர்மன், உருது, ஹிந்தி மற்றும் பல உலக தமிழ் பேசும் தகமை உள்ள கொடைக்கோன் கௌரவ TCT வணிக வளாக மற்றும் அறக்கட்டளை அதிபரே அடுத்த வடமாகாண முதலமைச்சர்
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே