சுவிற்சலாந்து ஜெனீவா கன்டோன் கொவிட் வைத்திய செலவை அறவிடவிருக்கிறது.....

சுவிற்சலாந்து ஜெனீவா கன்டோன் கொவிட் வைத்திய செலவை அறவிடவிருக்கிறது.....

சுவிஸில் சகல வைத்தியசாலை செலவும் காப்புறுதியால் வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு கன்டோன் மாத்திரம் அதனை அறவிடவிருக்கிறது.

ஜெனீவா சுகாதார அதிகாரி மௌவோ போக்கியா தெரிவிக்கையில் தடுப்புசி போடாதவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் அவர்கள் அதற்கான செலவின் ஒரு பகுதியையேனும் கட்ட வேண்டும் என்றார்.

90வீதமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது தடுப்புசி போடாமல். ஆகையால் அவர் விருப்பத்திற்கமைய செலவை பொறுப்பேற்க வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4