உலக டேபல் டெனிஸ் ஆட்டம் புடாபெஸ்ட்டில் நடக்கிறது....

உலக டேபல் டெனிஸ் ஆட்டம் புடாபெஸ்ட்டில் நடக்கிறது....

சுவிற்சலாந்து புடாபெஸ்ட்டில் நடைபெற்று வரும் டேபல் டெனிஸ் போட்டியில் இந்திய ஜோடிகள் சத்தியன் குணசேகரன் மற்றும் மனிகா பாட்ரா வெற்றிபெற்று உலக தரத்தில் 20 இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.

இவர்கள் ஜோடி 400 புள்ளிகளை பெற்றுள்ள வேளை முதலாம் தரத்தில் இருக்கும் யப்பானிய ஜோடி 3635 புள்ளிகள் பெற்றுள்ளது.

சத்தியன் மனிகா இருவரும் ஹங்கேரி ஜோடியை வெற்றி கொண்ட பின்னர் இந்த இடத்திற்கு முன்னேறினர். உலக டேபல் டெனிஸ்ஸில், இந்த இந்திய ஜோடியே முதன் முதலில் வெற்றி பெற்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4