எந்த சுவிஸ் கன்டோனில் கூடிய மற்றும் குறைந்தளவு தடுப்பு பெற்றவர்கள் உள்ளார்கள்?

எந்த சுவிஸ் கன்டோனில் கூடிய மற்றும் குறைந்தளவு தடுப்பு பெற்றவர்கள் உள்ளார்கள்?

சுவிற்சலாந்து அதன் அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைந்தளவு தடுப்பு பெற்றவர்களையே கொண்டுள்ளது. இந்த நிலையானது கன்டோன் வாரியாக பார்ப்போமானல் சுவிற்சலாந்தின் அரைவாசி மக்கள் தொகையினருக்கும் கூடுதாலாக இரட்டை தடுப்பு பெற்று,  தேசிய சராசரியை விட கூடுதலாக காணப்படுகிறது. முக்கியமாக கிராமிய, தொழிற்சாலைப்பிரதேசம் மற்றும் மற்றைய நாடுகளுடன் இணைந்த எல்லைப்பிரதேசம் என்பனவாகும்.

இதிலே கூடுதல் தடுப்பு பெற்ற கன்டோனாக பாசல் இரண்டாவதாக சூரிச் அதைத்தொடர்ந்து ரிசினோ, பேர்ன் சுக், ஸ்காபுசன் உள்ளது. அப்பன்செல், இன்னெர்கோவில் மிகக் குறைந்த தடுப்பு பெற்றவர்கள் காணப்படுகின்றனர்.

இந்த தகவல் பெடரல் பொது சுகாதார அலுவலகத்தினால் வெளியிடப்பட்டது,

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4