சுவிற்சலாந்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பாடசாலை திறப்பு!

சுவிற்சலாந்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பாடசாலை திறப்பு!

சுவிற்சாலாந்தில் கொவிட் தொற்றுக்கிடையில் பாடசாலைக்கு மாணவர்கள் கோடை கால விடுமுறைக்குப்பின் திரும்பியுள்ளனர். சூரிச்சில் இருதினங்களுக்கு முன் பாடசாலை திறக்கப்ட்டது. இங்கு வளரந்த மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்வில்லை. இது 2-3 ஆயிரம் தொற்றுக்கள் நாளுக்கு உள்ள சுவிஸில் அச்சம் கொள்ள வைக்கிறது. அடுத்ததாக வகுப்பறையில் உள்ள காபனீரொட்சைட்டு துாய்மைப்படுத்தியாகும்.

கன்டோன்களே பொறுப்பு மாணவர்களின் கல்வி மற்றும் கொவிட் தொற்று எதிர்ப்புக்களுக்காகும். சில கன்டோன்களில் தரம் குறைந்த வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு சுகாதார வழிமுறைகள் முகக்கவசம். கைகளை கழுவுதல் ஆகியன உள்ளன. மாணவர்களின் முகக்கசத்தினை பரிசோதிப்பதன் மூலம் கொவிட் தொற்று உள்ளதா இல்லையா என்பதை ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் கண்டுபிடித்துள்ளது.

கன்டோன ஆரோ, சுக் பேர் லுசேன் என்பன முகக்கவச பரிசோதனையில் ஈடுபட முன்வந்துள்ளன. ஆசிரியர்கள் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளனர் இவற்றை கண்காணித்து வகுப்பறையின் காற்று துாய்மையாக்கலை உறுதி செய்வதற்கு.

தற்போது சுவிற்சலாந்தில் 12 வயதிற்கு மேற்பட்டோர் பைசர் மொடோ்னா தடுப்புசிகளை பெற தகுதிவாய்ந்தவர்கள்.  கன்டோன் ஆரோ நடமாடும் சேவையை 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கவுள்ளது. பிற்பாடு 12 வயது மாணவர்களை உள்ளடக்கலாம் என்று தெரிவித்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4