காலநிலை வரியால் சுவிற்சலாந்தில் பெற்றோல் விலை ஏறலாம்....

காலநிலை வரியால் சுவிற்சலாந்தில் பெற்றோல் விலை ஏறலாம்....

காலநிலை பாதுகாப்பிற்கென வாகனதாரிகள் தமது வாகனங்களுக்கு பெற்றோல் மீள்நிரப்பும் போது 1.5 சதம் கூடுதலாக லீற்றருக்கு செலுத்துகின்றனர்.

கடந்த ஜூன் மாத வாக்கெடுப்பில் சுவிஸ் வாக்காளர்கள் "CO2 சட்டத்தை" நிராகரித்தாலும், தேசிய கவுன்சிலின் சுற்றுச்சூழல் ஆணையம் லிட்டருக்கு 5 சத கூடுதல் கட்டணம் விதிக்க விரும்புகிறது.

இதன் காரணமாக பெற்றோலானது மேலும் 3.5 சதமாக லீற்றருக்கு கூடலாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4