சுவிஸ் அரசாங்கம் வெளிநாட்டு முதலீடுகளுக்கு சட்டங்களை வகுக்க உள்ளது.

சுவிஸ் அரசாங்கம் வெளிநாட்டு முதலீடுகளுக்கு சட்டங்களை வகுக்க உள்ளது.

சுவிற்சலாந்து நிறுவனங்களை பொறுப்பேற்கும் வெளிநாட்டு கம்பனிகள் அல்லது அதனுடன் தொடர்புடைய நிதிகளுக்கு, சிறந்த சட்டங்களை வகுக்க அரசாங்கம் கட்டுப்பாட்டு நறைமுறையை கொண்டுவர இருக்கிறது.

எனினும் தற்போதுள்ள முதலீட்டு கட்டுப்பாடு போதுமானதும் மேலும் கொண்டுவருதல் அவ்வளவு நல்லதல்ல என்றும் அரசாங்கம் நம்புகிறது.

ஒரு திறந்த பொருளாதாரக் கொள்கை சுவிற்சலாந்துக்கு முக்கியாமானது.  காரணம் அது ஒரு வியாபார கேந்திர நிலையம் மற்றும் மக்களின் செல்வாக்குக்காகும். இந்த அறிக்கையை சுவிற்சலாந்து வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ளது,

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4