இலங்கையில் நேற்றைய தினம் 209 கொரோனா உயிரிழப்புக்கள்

#Corona Virus #Covid 19 #Covid Vaccine #Covid Variant #Death #SriLanka
Nila
4 years ago
இலங்கையில் நேற்றைய தினம் 209 கொரோனா உயிரிழப்புக்கள்

இலங்கையில் நேற்றைய தினம் 209 கொரோனா உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

200ஐ கடந்த உயிரிழப்புக்கள் இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய இலங்கையில் நேற்றைய தினம் வரையில் 8157 கொரோனா உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

இறந்தவர்களுள் 60 வயதுக்கு மேற்பட்ட 163 பேரும்,

30 வயது முதல் 59 வயதிற்குட்பட்டவர்களுள் 46 பேரும் என மொத்தம் 209 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இவர்களுள் 108 ஆண்களும் 101 பெண்களும் உள்ளடங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4