ஆப்கான் அகதிகள் குறித்து ஜெனீவா கன்டோனின் கோரிக்கை....

ஆப்கான் அகதிகள் குறித்து ஜெனீவா கன்டோனின் கோரிக்கை....

சுவிற்சலாந்து ஆப்கானித்தினிலிருந்து சுவிஸுடன் தொடர்புடையோரை அழைத்து வந்தமை லங்கா4 நேர்கள் அறிந்ததே. இது இருக்க ஜெனிவா கன்டோன் மேலும் நிர்கதியாகியுள்ள ஆப்கான் அகதிகளை ஜெனிவாவில் குடியமர்த்த வேண்டும் என்று கோரியுள்ளது.

அத்துடன், ஆப்கானிஸ்தானில் மனிதநேய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் Doctors Without Borders முதலான அமைப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க இருப்பதாகவும் ஜெனீவா தெரிவித்துள்ளது.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4