சுவிற்சலாந்தின் சுவிஸ் விமானச்சேவை ஊழியர்களுக்கு தடுப்பூசி!

சுவிற்சலாந்தின் சுவிஸ் விமானச்சேவை ஊழியர்களுக்கு தடுப்பூசி!

சுவிற்சலாந்தின் முதல்தர விமானச்சேவை ”சுவிஸ்” தனது சகல ஊழியர்களுக்கும் கட்டாயமாக தடுப்புசி நம்பர் 15 முதல் ஏற்றவுள்ளது.

இதன் நோக்கம் தமது சுவிஸ் விமானச்சேவை பணியாளர்களுக்கு தமது அக்கறையை காட்டுவதாகும். அதே வேளை அனைத்து நாடுகளுக்கான நமது பயணத்தேவையை இது வலியுறுத்தும்.

அத்தோடு இது பணியாளர்களின் வேலை நேர சூசி தயாரிப்பதிலும் எமது நீண்ட கால வலுவான மற்றும் நம்பகமான விமாச்சேவையை இதன் மூலம் உறுதி செய்ய உதவும், என்று சுவிஸ் விமானச்சேவை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4