சுவிஸ் கொவிட் நிலைமை

சுவிஸ் கொவிட் நிலைமை

26ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் அன்று 2809 புதிய கொவிட் தொற்றாளர்கள்  இனம் காணப்பட்டனர். 59 வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டனர். 3பேர் இறந்துள்ளனர். 99.8 வீதமானனோர் டெல்டா வைரஸ் காரணமாகவே தொற்றுக்குள்ளாகிறார்கள். சுவிஸில் 51 வீதமானோர் பைசர் அல்லது மொடர்னா தடுப்புசி ஏற்றிக்கொண்டுள்ளனர்.

கொவிட் சான்றிதழ் தேவைபற்றி லங்கா4 நேர்கள் அறிந்ததே. பிரான்ஸில் கொவிட் சான்றிதழ் இல்லாமல் பொது இடங்களான உணவுச்சாலைகளுக்கு செல்லலாம். ஒக்டோபர் முதலாம் திகதி முதல் சுவிஸில் கொரோனா அறிகுறிகள் இல்லையாயின் பரிசோதனைக்கு நீங்கள் கட்டணம் அறவிடப்படுவீர்கள். பெடரல் சபையானது வெளிநாட்டில் வசி்க்கும் சுவிஸ்காரர்களுக்கு இலவசமாக கொவிட் தடுப்புசி சுகாதார காப்புறுதி இல்லையாயின் ஏற்றிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இன்று 30 திகதி சுகாதார அமைச்சு கொவிட் சான்றிதழ் சம்பந்தமாக கன்டோன்களுன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4