சுவிற்சலாந்து கொவிட் செய்திகள்

சுவிற்சலாந்து கொவிட் செய்திகள்

சுவிற்சலாந்தில் குறைந்த எண்ணிக்கையிலே தீவிர சிகிச்சைக் கட்டில்கள் உள்ளன. பொருளாதார மேம்பாடு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் (OECD) புதிய தரவுகளின்படி, 2018 ல் சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு 100,000 மக்களுக்கும் 11.8 தீவிர சிகிச்சை இடங்கள் இருந்தன.

இந்நாடுகளில் இத்தாலியே குறைவான தீவிர சிகிச்சை பிரிவில் கட்டில்களை கொண்டுள்ளது. எவ்வாறாயினும் கட்டில்கள் அல்ல முக்கியம் நிபுணத்துவம் வாய்ந்த சிகிச்சையளிப்பேரை தேவை. இவர்களின் எண்ணி்க்கையை கூட்டவோ அல்லது புதிய சிகிச்சையாளர்களை பணிக்கமர்த்தவோ இந்த குறுகிய காலத்தில் முடியாது. இவ்வாறு டோபியாஸ் பார் கன்டோன் சுகாதார அதிகாரிகள் மாநாட்டில் தெரிவத்தார்.

இதே வேளை சுவிற்சாலாந்தில் கொவிட் தீவீரம் மக்களை கொழுக்க வைத்துள்ளது. சாதாரணமாக நீங்கள் வீட்டிலே இருந்து உடற்பயிற்சி மையங்கள் செல்லாமல் உடற்பயிற்சிகள் செய்யாது வேலை செய்திருப்பீர்களானால் என்ன நடக்கும்.

நீங்கள் வீணே குளிர்சாதனப்பெட்டியை திறந்து உண்டு கொண்டே இருப்பீர்கள். ஆகையால் சுவிஸில் தனிநபர் ஒருவர் 2020 ம் ஆண்டு 3.3கிலோ சராசரியாக தனது எடையை கூட்டியுள்ளனர் என சென் காலன் பல்கலைக்கழகம் தெரிவி்க்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4